இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை நேற்று (25) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினாலும்,
400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.