Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவு!

மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவின் பேராளர் மாநாடு குறித்த சங்கத்தின் கட்டத்தில் 31 ஆம் திகதி நடைபெற்றது.

இதன் போது சங்கத்திற்குரிய பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான தெரிவானது தேர்தல் மூலம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 7 நபர்கள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக தொரிவு செய்யப்பட்டனர்.

பணிப்பாளர் சபையின் தலைவராக மே.வினோராஜ் அவர்களை சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் உபதலைவர் ம.சதானேசன் அவர்களும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மா.திருநாவுக்கரசு, ப.குணசேகரன், அ.றுத்றா, ச.தனுசியா, சு.துருபதன் ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!
செய்திகள்

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

August 20, 2026
செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்
செய்திகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

August 20, 2026
பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

August 20, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

August 20, 2026
யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

August 20, 2026
ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

August 20, 2026
Next Post
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு