Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யானை தாக்கி வயோதிபர் மரணம்; திருமலையில் சம்பவம்!

யானை தாக்கி வயோதிபர் மரணம்; திருமலையில் சம்பவம்!

3 years ago
in செய்திகள்

திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

புல்மோட்டை 04 – ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானையின் அட்டகாசம் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.இதை தடுப்பதற்காக சிலர் ஈடுபட்ட நிலையில் முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58வயது) யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரெழுந்துள்ளார்.

மேலும் சில வீடுகளுக்குள் சேதங்களை ஏற்படுத்தி விட்டு, ஒரு வீட்டை உடைத்து நெல் மூட்டைகள் சிலதை தின்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த யானையின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் இன்னும் அட்டகாசம் தொடர்ந்தால் பல பாதிப்புகள் வரலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

சடலம் புல்மோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
Next Post
ஜனாதிபதி – சம்பந்தனின் சந்திப்பை புறக்கணிக்கும் முக்கிய தமிழ் கட்சிகள்!

ஜனாதிபதி - சம்பந்தனின் சந்திப்பை புறக்கணிக்கும் முக்கிய தமிழ் கட்சிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு