Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக 08 பேர் நியமனம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக 08 பேர் நியமனம்!

2 years ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக எட்டு பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றையதினம்(05) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் அனுசரணையோடு, 2024 கனடா தேர்தல் ஆணையத்திற்கான பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் சேர்ந்ததே நா.க.த.அரசாங்கத்தின் கனடா தேர்தல் ஆணையகமாகும்.

தேர்தல் ஆணையாளருடன் (கனடா) இணைந்து இவர்கள் கனடாவில் நடைபெற இருக்கும் 2024 நா.க.த.அ. தேர்தல் நடைமுறையின் சகல கட்டங்களிலும் திட்டமிடல், நிறைவேற்றல், ஆகிய பொறுப்புக்களை பகிர்ந்து கொள்வதுடன், மேற்கூறப்படும் பணிகளிலும் அனுசரணையாக இருப்பார்கள்.

2024 தேர்தலில் (கனடா) மேலதிகமாக இப் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிராந்தியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இப் பிராந்தியங்களின் தலைமைத் தேர்தல் அலுவலர்களாகவும் (Chief Election Officers) பொறுப்பு வகிப்பார்கள்.

இவர்கள் தேவைக்கேற்ப, தேர்தல் ஆணையத்தின் சார்பாகவும் செயற்பட்டு தமது பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிகளின் தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு(Presiding Officers) வேண்டப்படும் உதவிகளையும் வழங்குவார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக நடராஜா புவனேந்திரா, ஸ்கந்தவேல் சுப்ரமணிதாஸ், பிரதர்ப் கிட்னாப்பிள்ளை, கௌசல்யா ஆனந்தன்தராஜா, அனுஷா ராதாகிருஷ்ணன், குரு யோகராஜா, ரெஜி அன்டன், சுகந்தன் அந்தோனிப்பிள்ளை ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
Next Post
பாதாள உலக குழு உறுப்பினருக்கு உதவியாளராக செயற்பட்ட தேரர் கைது!

பாதாள உலக குழு உறுப்பினருக்கு உதவியாளராக செயற்பட்ட தேரர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு