Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பையா பாகம் இரண்டு குறித்து வெளியான அறிவிப்பு!

பையா பாகம் இரண்டு குறித்து வெளியான அறிவிப்பு!

2 years ago
in சினிமா, செய்திகள்

பையாதிரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் (Paiya 2 Movie New Update) வெளியாகியுள்ளது. இதன்படி இப்படத்தின் இயக்குனரான லிங்குசாமி பையா 2 படத்திற்கான கதை தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் கார்த்தியிடம் கதை கூறியபோது அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்துள்ளதாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும் பையா 2 படத்தில் நடிக்க யோசிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாகவும், எனினும் இந்த படத்தில் அந்த கார் இருக்கும் என்றும் அதேபோல கார்த்தி (Paiya 2 Movie Hero) மற்றும் தம்ன்னா (Paiya 2 Movie Heroine) இடத்தில் வேறு காதலர்கள் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே பையா 2 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கையர்கள்!

ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கையர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு