Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய – இலங்கை பாலம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்!

இந்திய – இலங்கை பாலம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவையும் (India) இலங்கையையும் (Sri Lanka) இணைக்கும் தரைப்பாலத்தை அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவு, எதிர்வரும் வாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கையின் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறித்த திட்டத்தின் அடிப்படைக் கருத்துகளை அரசாங்கம் மீளாய்வு செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க அண்மையில் இந்தியாவில் இது தொடர்பான கலந்துரையாடல்களை நிறைவு செய்திருந்தார்.

தரைப்பாலத்தின் நன்மைகள் அதற்கமைய, தரைப்பாலத்தின் கட்டுமானம், உத்தேச திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நன்மைகளை ஆராய்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா உட்பட உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் ரத்நாயக்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

அதேவேளை, இந்திய அரச அதிகாரிகள், தரைப்பாலம் கொண்டு வரக்கூடிய நன்மைகளை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட இறக்குமதி – ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தரைப்பாலமானது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு கடல்சார் கப்பல் அல்லது விமானங்களுடன் ஒப்பிடும்போது குறைவான போக்குவரத்து செலவுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
சந்திவெளி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு!

சந்திவெளி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு