Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்திவெளி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு!

சந்திவெளி ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலி வெட்டை சந்திவெளியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவருள் மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் அன்னையின் புகழ் கூறும் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு ஆலய முன்றலில் நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாரம்பரிய கலாச்சார நடனத்துடன் வரவேற்கப்ட்டனர்.

ஆலயத்தில் விசேட பூசை நடைபெற்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச. டிலேந்திரராஜாவின் இறை ஆசியுடன் அன்னையின் புகழ் பாடும் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியிட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெளியிட்டு வைத்தார்.

அவருடன் கிரான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்,ப.சிவராம்,தொழிலதிபர் ஆ.முவேஸ்வரன் ஆகியோர்களும் உற்சவ கால குரு கி.கிருபைரெத்தினம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கா.நடராசா ஆகியோர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

குறித்த இறுவட்டில் பிரதேசத்தின் மண் வாசனை கமலும் கலாச்சார பண்பாட்டு,விழுமியங்களை பிரதி பலித்துக் காட்டும் வகையிலான கும்மி பாடல்,அம்மன் காவியம்,காவடிப்பாட்டு என்பன அடங்கியுள்ளது.

இப் பாடல்களை ஆலய ஆதின தர்மகர்த்தா சிவஸ்ரீ மகேந்திரன் குருக்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

நீண்டகாலமாக இவ்வாறானதொரு வரலாற்று ஆவணம் அடங்கிய இறுவெட்டினை வெளியிடுவது தொடர்பாக ஆலய நிர்வாகம் பலவேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதேவேளை மேற்படி நிகழ்வில் ஆலயத்திற்கான ஊடகத்துறை அலுவலகமும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இணைய குற்றவாளிகளால் சிறை பிடிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பது சவாலானது; மியன்மார் இராணுவம் தெரிவிப்பு!

இணைய குற்றவாளிகளால் சிறை பிடிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பது சவாலானது; மியன்மார் இராணுவம் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு