Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுமுறை நாளிலும் தபால் ஊழியர்களுக்கு பணி!

விடுமுறை நாளிலும் தபால் ஊழியர்களுக்கு பணி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொது விடுமுறை நாளிலும் தபால் ஊழியர்கள் கடமையில் ஈடுபட இணங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார (K. W. Shantha Bandara) தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாளாக இருந்தாலும், அன்றைய தினம் தபால் ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்ற இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனை, பாரிய அளவிலான பொருட்களை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அஞ்சல் துறைக்கும், மத்திய தபால் பரிவர்த்தனைக்கும் வரலாற்றில் அதிக அளவில் பொருட்கள் கிடைத்த ஆண்டாக இந்த ஆண்டு (2024) அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் நம் நாட்டில் உள்ள உறவினர்களுக்கு அதிக அளவில் பொருட்களை பொதிகளாக அனுப்பியுள்ளனர்.

அந்தப் பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு அனுப்புவது நமது பொறுப்பாக இருக்கின்ற அதே நேரம் வருடத்தில் வரும் நீண்ட விடுமுறை நாட்களாக இவை அமைந்துள்ளதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால்மா அதிபர் வழங்கிய அறிவுரையின் படி அனைவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி பணியில் ஈடுபடுவார்கள் என்றும் இதற்கு சுங்க அதிகாரிகளும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்” எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!
காணொளிகள்

மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!

November 2, 2026
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
நாட்டில் தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நாட்டில் தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு