Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான பொருட்களுடன் மூவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான பொருட்களுடன் மூவர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சுங்க வரி செலுத்தாமல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த மூன்று வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் வியாழக்கிழமை (11) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விஸ்கி, சிகரெட்டுகள், ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள், தொலைபேசி பாகங்கள், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள், மேக் புத்தகங்கள், ஆப்பிள் ஐபேட்கள் மற்றும் பல மின்னணு சாதனங்கள் சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட, மஸ்கெலியா மற்றும் கொழும்பு 13 பிரதேசங்களில் வசிக்கும் மூன்று வர்த்தகர்களினால் இந்த பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களும் அவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று வர்த்தகர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மோடியை சந்திக்க வரும் எலான் மஸ்க்!

மோடியை சந்திக்க வரும் எலான் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு