Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்!

ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்!

4 years ago
in விளையாட்டு

ஒருநாள் உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்ரோபர் – நவம்பரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கு
இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்
தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது ஆட்டம் ஒக்ரோபர் 5ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கடந்த உலகக் கிண்ணத்தில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்தும்,
நியூசிலாந்தும் மோதவுள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும் இந்த போட்டி சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒக்ரோ பர்15ஆம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கை அணி தகுதி சுற்றில் ஆடியே பிரதான சுற்றுக்கு முன்னேறவேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!
செய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!

November 17, 2026
சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!
உலக செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

November 16, 2026
ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
செய்திகள்

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

November 5, 2026
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை மற்றும் அபராதமும் விதிப்பு!
செய்திகள்

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை மற்றும் அபராதமும் விதிப்பு!

October 20, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
Next Post
கதிர்காம யாத்திரையின் காட்டுப்பாதை ஜூன் 12ல் திறக்கிறது!

கதிர்காம யாத்திரையின் காட்டுப்பாதை ஜூன் 12ல் திறக்கிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு