Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜே.வி.பி.யை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்ட நாமல்!

ஜே.வி.பி.யை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்ட நாமல்!

3 years ago
in அரசியல், செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கண்டியில் (Kandy) நேற்றைய தினம் (11.04.2024) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியை மறுசீரமைத்து தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றியடைய செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி செல்வோம்.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நாட்டிற்கு தற்போது தேவைப்படுகின்றது. பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுன சார்பில் பொருத்தமான ஒருவரை நாம் தெரிவு செய்வோம்.

மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

நாம் இந்த நாட்டை வீணடிக்கவில்லை. பேருந்துக்கு நாம் தீவைக்கவில்லை. அப்பாவி மக்கள் மீதும் பௌத்த மதகுருமார் மீதும் நாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை என்றே தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை
செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

November 5, 2026
“ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து கோவிலை வேறு காணி பெற்று கட்டித்தரவேண்டும்!”;ஹிஸ்புல்லாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஈரோஸ் பிரபா
காணொளிகள்

“ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து கோவிலை வேறு காணி பெற்று கட்டித்தரவேண்டும்!”;ஹிஸ்புல்லாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஈரோஸ் பிரபா

November 5, 2026
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!
செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

November 5, 2026
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!

November 5, 2026
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

November 5, 2026
தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!

November 5, 2026
Next Post
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடவும்; சிறுவர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடவும்; சிறுவர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு