Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி!

மட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் கடந்த 12 வருடங்களாக இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக 30 இற்கு மேற்பட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை ஈட்டி வருகின்றனர்.

அதன் அடிப்படியில் அவர்களது தற்காலிக விற்பனை கூடாரங்களின் மேற்கூரை விரிப்புக்கள் கடந்த சில மாதங்களாக சிதைவடைந்து வெயில் மற்றும் மழை காலங்களில் தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகிய சுய தொழில் முயற்சியாளர்களின் துன்பியலை சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளரும் சமாதான நீதவானுமாகிய உ.உதயகாந்த் மட்டக்களப்பின் பிரபல தொழிலதிபரும், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களிடம் சுட்டிக் காட்டியமையினை தொடர்ந்து கூறித்த விற்பனை கூடாரங்களுக்கான மேற்கூரை விரிப்புக்களை பல இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக மாற்றியமைத்து கொடுத்தது மட்டுமல்லாது அவர்களுக்கு மேலும் தேவைப்பாடாகவுள்ள பல விடையங்களை செய்து தருவதாக தெரிவித்துள்ள இவர் குறித்த செயற்பாட்டின் ஊடாக சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

இவ்வாறாக சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ள ஈஸ்ட் லகூன் விடுதியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களை சுய தொழில் முயற்சியாளர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்து, பொன்டாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்துள்ளதுடன், செல்வராசா அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
Next Post
கொழும்பில் 68 கடைகள் மீது வழக்கு!

கொழும்பில் 68 கடைகள் மீது வழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு