Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிட்னியில் மத போதகர் மீது கத்திக் குத்து; வெடித்தது கலவரம்!

சிட்னியில் மத போதகர் மீது கத்திக் குத்து; வெடித்தது கலவரம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கிறிஸ்தவ தேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தேவாலயத்திற்கு வெளியே கலவரம் மூண்டுள்ளது.

.சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.

மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்திற்கு வெளியே திரண்டுள்ள பெருமளவு மக்கள் கத்திக்குத்தில் ஈடுபட்டவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருவதுடன் பொலிஸாரின் வாகனங்களை தாக்கிவருகின்றனர்.

கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குறிப்பிட்ட தேவாலயத்திற்குள் வைத்திருக்கின்றனர் சுமார் 5000க்கும் அதிகமானவர்கள் அந்த தேவாலயத்தை சூழ்ந்துள்ளனர்.

அசிரியன் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள்ளேயே மதகுரு தாக்கப்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து 5000க்கும் அசீரியன் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என கோரி வருவதுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

August 6, 2026
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்
செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

August 6, 2026
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
Next Post
இஸ்ரேல் – ஈரான் இடையே என்ன பகை?

இஸ்ரேல் – ஈரான் இடையே என்ன பகை?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு