Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை பற்று பிரதேச செயலாளர் தலைமையில் சித்திரை சேமிப்பு வாரமும் கைவிஷேட நிகழ்வும்-2024!

மண்முனை பற்று பிரதேச செயலாளர் தலைமையில் சித்திரை சேமிப்பு வாரமும் கைவிஷேட நிகழ்வும்-2024!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபத்திற்கு அமைய 2024 சித்திரை புது வருட சேமிப்பு வாரமும், கைவிசேட நிகழ்வும் கடந்த 15 ஆம் திகதி சமுத்தி வங்கியில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் திரு கா. நவரஞ்சன் மற்றும் சமுத்திரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுத்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் உறுப்பினர்களும் வங்கி வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பிரதேச செயலாளர் புது வருட நல்வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, சித்திரை புத்தாண்டு சேமிப்பு வாரத்தினையும் ஆரம்பித்து வைத்தார். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டது

தொடர்புடையசெய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!
செய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

July 30, 2026
மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
இலங்கைக்கு எல் நினோ எச்சரிக்கை; கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படலாம்!
மட்டு செய்திகள்

இலங்கைக்கு எல் நினோ எச்சரிக்கை; கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படலாம்!

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சிரமதானம்!
காணொளிகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம்!

July 30, 2026
பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
Next Post
கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி!

கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு