Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு!

காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசுப் பொதிகள் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைவாக பாதுகாப்பு பதவி நிலை ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயவின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு குருக்கள் மடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் அமில டயஸ், சிறுவர் இல்ல மாணவர்களுக்கான இனிப்பு பண்டங்கள், பரிசுப் பொதிகள் என்பனவற்றை காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஐ.எல்.எம்.ருபைத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறுவர் இல்ல மாணவர்கள், அதன் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
இந்தியாவில் 3 நாட்கள் நிகழும் நிழல் இல்லா நேரம்!

இந்தியாவில் 3 நாட்கள் நிகழும் நிழல் இல்லா நேரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு