Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மட்டு இளைஞர்களால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மட்டு இளைஞர்களால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று (21) நாடெங்கிலும் உணர்ச்சி பூர்வமாக இடம்பெற்றது.

அதன் அடிப்படையில் ஐந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு வாழ் இளைஞர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 6.30 மணியளவில் கல்லடி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இவ் அனுஷ்டிப்பு நிகழ்வு ஆரம்பமானது.

மட்டக்களப்பு இக்னேஷியஸ் தேவாலயத்தின் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன், உறவுகளை இழந்தவர்களின் சார்பில் அரசரெட்ணம் பேல், வதணி மோசஸ், மட்டுவாழ் இளைஞர்களின் சார்பில், தவராசா ஜெபியநாத் , ஆகியோர் ஒளி ஏற்றியதுடன், மற்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சிலுவைமுத்து அனோஜன் மற்றும் மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
மட்டு வலய கல்வி அலுவலகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா!

மட்டு வலய கல்வி அலுவலகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு