Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோமாகம பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹோமாகம பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள்

ஹோமாகம, பிடிபனவில் உள்ள பசுமைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பகுதியில் தென்னை மரத்தின் அடியில் சடலமொன்று இன்று (22) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்போட வெல்லவாய வீதி, கல்பன் கொலனியைச் சேர்ந்த ரத்நாயக்க லியனகே சமன் குமார என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நிர்மாணப் பணியிடத்தில் ஒப்பந்த வேலைகளை செய்து வரும் நிறுவனத்தில் கம்பி வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் புத்தாண்டு விடுமுறை முடிந்து சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் வந்ததாகவும், ஒப்பந்த நிறுவனம் அந்த நபரிடம் கொடுத்த ஆயிரம் ரூபாயில் முந்நூறு ரூபாயை செலவழித்துள்ளதாகவும் தெரியவந்தது. ஒரு நாள் செலவு, உணவுப் பொட்டலம் வாங்கி, மீதித் தொகையில் மது அருந்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
Next Post
40 வயதிற்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான அறிவிப்பு!

40 வயதிற்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு