Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியா வசந்தகால விழாவை முன்னிட்டு  கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!

நுவரெலியா வசந்தகால விழாவை முன்னிட்டு கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

நுவரெலியாவில் இடம்பெற்று வரும் ஏப்ரல் வசந்தகால விழாவை சிறப்பிக்கும் வகையில் “battle of little England” கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இம்மாதம் 28. 29 ஆம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி, மற்றும் காமினி தேசிய பாடசாலையின் அதிபர்கள் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் காலை இடம்பெற்றது.

ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி அதிபர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது.

நுவரெலியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் “battle of little England” கின்னத்திற்கான கிரிகெட் போட்டி பாரிய வெற்றியை தந்திருந்தது.

அதேபோல இவ் ஆண்டுக்கான போட்டியும் வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கின்றோம்.

ஆகையால் இப்போட்டி சிறப்பு பெற பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கெட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை இந்த கிரிகெட் போட்டி நிகழ்வு தொடர்பாக எதிர்வரும் ( 27) ஆம் திகதி வாகன பேரணி ஒன்றும் நுவரெலியா நகரில் நடத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது
செய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

August 6, 2026
அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

August 6, 2026
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்
செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

August 6, 2026
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
Next Post
மிளகாய் பொடி தூவி மணப்பெண்ணை கடத்த முயன்ற பெற்றோர்!

மிளகாய் பொடி தூவி மணப்பெண்ணை கடத்த முயன்ற பெற்றோர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு