Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு ஆளுநராக நியமிக்கப்படவுள்ள சார்ள்ஸ்?

வடக்கு ஆளுநராக நியமிக்கப்படவுள்ள சார்ள்ஸ்?

3 years ago
in முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு உயர் அரசியல் பீடத்தின் நம்பிக்கையான வட்டா ரங்கள் தெரிவித்தன. வடக்கு, கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் நேற்று முதல் நடை முறைக்குவரும் வகையில் பதவி நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நாளை புதன்கிழமை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.

இதில், 2019 டிசெம்பர் – 2021 ஒக்ரோபர் வரை வடக்கு மாகாண ஆளுநராக இருந்த திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்படவுள்ளார். இதேநேரம், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவார் என்றும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடையசெய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
Next Post
மட்டு நாவற்குடாவில் கசிப்பு விற்பனை; பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது!

மட்டு நாவற்குடாவில் கசிப்பு விற்பனை; பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு