Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இயந்திர படகின் விசிறிக்குள் சிக்கி மீனவர் பலி!

இயந்திர படகின் விசிறிக்குள் சிக்கி மீனவர் பலி!

2 years ago
in செய்திகள்

மன்னார் (Mannar) முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை, கடலில் வைத்து படகு இயந்திரத்தின் விசிறிக்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (24.04.2024) காலையில் இடம்பெற்றுள்ளது.

மேற்மடி உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

August 29, 2026
நேபாள வெள்ளம்; இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்!
செய்திகள்

நேபாள வெள்ளம்; இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்!

August 29, 2026
எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!
செய்திகள்

எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

August 29, 2026
வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்
உலக செய்திகள்

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

August 29, 2026
மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!
செய்திகள்

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

August 29, 2026
அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி; அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு!
செய்திகள்

அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி; அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு!

August 29, 2026
Next Post
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு