Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!

சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியானஆரச்சி ஆகியோரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்து, அதன் முன்னேற்றம் மற்றும் முடிவுகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு (CIABOC) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்; பதுளை, மொனராகலை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்; பதுளை, மொனராகலை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 27, 2026
விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு; பயணி உயிரிழந்த சம்பவம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.25 இலட்சம் அபராதம்!
செய்திகள்

விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு; பயணி உயிரிழந்த சம்பவம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.25 இலட்சம் அபராதம்!

November 27, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்; விசாரணையின் பின்னர் வெளியேறினார்!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்; விசாரணையின் பின்னர் வெளியேறினார்!

November 27, 2026
இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
செய்திகள்

இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

November 27, 2026
இலங்கை ரூபாயில் கடன் வழங்க தயாரிக்கிறது உலக வங்கி
செய்திகள்

இலங்கை ரூபாயில் கடன் வழங்க தயாரிக்கிறது உலக வங்கி

November 27, 2026
அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகினார் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர்!
செய்திகள்

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகினார் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர்!

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு