Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவு!

நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவு!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று (27) நடைபெற்ற சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சங்கத்தின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனால், எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் சுகாதாரத் துறையின் பங்களிப்பு தொடர்பில் கவனம் திரும்பியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!

November 27, 2026
மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்; பதுளை, மொனராகலை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்; பதுளை, மொனராகலை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 27, 2026
விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு; பயணி உயிரிழந்த சம்பவம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.25 இலட்சம் அபராதம்!
செய்திகள்

விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு; பயணி உயிரிழந்த சம்பவம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.25 இலட்சம் அபராதம்!

November 27, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்; விசாரணையின் பின்னர் வெளியேறினார்!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்; விசாரணையின் பின்னர் வெளியேறினார்!

November 27, 2026
இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
செய்திகள்

இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

November 27, 2026
இலங்கை ரூபாயில் கடன் வழங்க தயாரிக்கிறது உலக வங்கி
செய்திகள்

இலங்கை ரூபாயில் கடன் வழங்க தயாரிக்கிறது உலக வங்கி

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு