Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருட்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

போதைப்பொருட்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பை பேணி போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர், திவுலப்பிட்டி உலுகடே சந்தியில் வைத்து விசாரணைக்கு உட்டபடுத்தப்பட்டபோது அவரால் காண்பிக்கப்பட்ட அடையாள அட்டையில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, அவர் 2022 ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காரொன்றின் பாகங்களை மாற்றுவதற்கும் மறைப்பதற்கும் உதவியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
Next Post
ஊழியர் சேமலாப நிதியம் பெறும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஊழியர் சேமலாப நிதியம் பெறும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு