Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி!

உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி!

2 years ago
in செய்திகள்

உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது எக்ஸ் (X ) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சகல பகுதிகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நேற்று (29) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனவே, ஒவ்வொரு குழந்தையின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புக்கு இணங்க, இலங்கையில் எந்தவொரு குழந்தையும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும்.

Tomorrow marks the International Day to End Corporal Punishment. Today, the Cabinet approved amendments to the Penal Code and Criminal Procedure Code to prohibit corporal punishment in all spheres.

UNCRC Article 19 urges protection against all forms of violence towards children.…

— Ranil Wickremesinghe (@RW_UNP) April 29, 2024

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மாவிலங்கதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் மாணவர்களுக்கான கிராமிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

மாவிலங்கதுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் மாணவர்களுக்கான கிராமிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு