Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நள்ளிரவுகளில் வீடு புகும் கொள்ளையர்கள்!

நள்ளிரவுகளில் வீடு புகும் கொள்ளையர்கள்!

2 years ago
in செய்திகள்

யாழ் ஏ9 வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் கச்சேரிக்கு அருகாமையால் செல்லும் புறுாடி வீதியில் நள்ளிரவு நேரம் வீடு புகுந்து தொடர்ச்சியாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டாலும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

3 மாதங்களுக்குள் ஒரே வீட்டில் இருதடவைகளுக்கு மேல் நள்ளிரவு கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சிசிரிவி கமராக்கள் பொருத்தினாலும் குறித்த கமராக்களின் வயர்களை அறுத்து தொடர்பை துண்டித்த பின்னர் கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள்.

குறித்த வீடுகளில் லட்சக்கணக்கான பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளையர்களின் தொடர் செயற்பாட்டை பார்க்கும் போது ஒரு சில பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் தொடர்புகள் பேணப்படுகின்றதாக சந்தேகம் தோன்றுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
கசிப்பு வேண்டாம் மது வேண்டும்; மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

கசிப்பு வேண்டாம் மது வேண்டும்; மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு