Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட 8 பேர் இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா (Vavuniya) பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியர், கடந்த 2017ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை (Chennai) சென்றுள்ளனர்.

சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு தம்மை தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இந்நிலையில், தம்பதியரிடம் பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த மற்றுமொருவரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்பின்னர், குறித்த இருவரும் தம்பதியரை ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று அதிகாலை தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியாவிற்கு தப்பி செல்ல முயன்ற போது, தகவலறிந்த தங்கச்சிமடம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், விசாரணைகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தங்கச்சிமடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
நீர்கொழும்பில் யானைத் தந்தங்களுடன் இருவர் கைது!

நீர்கொழும்பில் யானைத் தந்தங்களுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு