Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்படும் சத்திரசிகிச்சை பிரிவு!

மட்டு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்படும் சத்திரசிகிச்சை பிரிவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி விரைவில் சேவை திறக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (02.05.2024) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினை இந்திய தூதுவர் பார்வையிட்டார்.

இலங்கை-இந்திய உறவு திட்டத்தின் கீழ் சுமார் 280மில்லியன் ரூபா செலவில் இந்த சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுவருகின்றது.

இதன்போது சத்திரசிகிச்சை பிரிவு தொகுதியினை பார்வையிட்ட தூதுவர் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின்போது சத்திரசிகிச்சை பிரிவு தொகுதி நிர்மாணிப்பின் நிலைமை தொடர்பில் கேட்டறிந்துகொண்ட தூதுவர் அங்கு தேவையாகவுள்ள மேலதி தேவைப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி,பிரதி பணிப்பாளர்,சிரேஸ்ட சித்தர சிகிச்சை நிபுணர் ஜீப்ரா,சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் மதனழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

September 27, 2026
பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்
செய்திகள்

பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்

September 27, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்

September 27, 2026
அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
செய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்

September 27, 2026
மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
Next Post
கப்ராலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் நீதிமன்ற வழக்கு!

கப்ராலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் நீதிமன்ற வழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு