Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கொலைக்கு உதவிய இளைஞன் கைது!

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கொலைக்கு உதவிய இளைஞன் கைது!

2 years ago
in செய்திகள்

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கொலைக்கு உதவிய 25 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவர் அம்பலாங்கொடை வெனமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் , 14 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொலை செய்யபபட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பற்றிய தகவலை வழங்குவதற்காக அம்பலாங்கொடை பிரதேசத்திலிருந்து ரத்கமவுக்கு சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் , முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பயணித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து அவரது வழித்தடத்தை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட “சமன் கொல்ல“ என்ற பிரதான சந்தேக நபருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியமையும் தெரியவந்துள்ளது .

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
Next Post
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு