ஒளியின் திருநாளான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து இந்து உறவுகளுக்கும், எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இருள் நீங்கி ஒளி பிறப்பதைப் போன்று, அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நம்பிக்கை மலர இந்நன்னாளில் வாழ்த்துகின்றோம்.
சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மனிதநேயம் மேலோங்கும் மகிழ்ச்சியான சமூகமாக எமது நாடு திகழ வேண்டும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
– (Battinaatham) ஊடகக் குழு








