Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை, உப்புவெளி – கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பிரதான துப்பாக்கிதாரி கடந்த 6ஆம் திகதி திக்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரும் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று 32 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் அவர்களுக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர் என்பதுடன், மூவரும் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!
உலக செய்திகள்

கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!

November 8, 2026
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள்  நல்வாழ்த்துக்கள்!
செய்திகள்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

November 8, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: மக்கள் கருத்தறியாமல் நிறைவேற்றப்படாது!; மக்கள் விரும்பினால் பதவி விலகவும் தயார் – ஜனாதிபதி
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: மக்கள் கருத்தறியாமல் நிறைவேற்றப்படாது!; மக்கள் விரும்பினால் பதவி விலகவும் தயார் – ஜனாதிபதி

November 8, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

November 7, 2026
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!
செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!

November 7, 2026
30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

November 7, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு