Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1 கோடி ரூபா தங்கநகை மீட்பு!

கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1 கோடி ரூபா தங்கநகை மீட்பு!

2 years ago
in செய்திகள்

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட “படா” என்றழைக்கப்படும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன .

இந்த சந்தேக நபர் தங்கம், பணம் என்பனவற்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சில கூரிய ஆயுதங்களையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மொரகஹஹேன, கஸ்பேவ, பிலியந்தலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இவர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான “ மன்னா சமந்த“ என்பவரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் இணைந்து கொள்ளையிட்ட பிரதான சந்தேக நபரான “மன்னா சமந்த” பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது
செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

July 4, 2026
சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!

July 4, 2026
சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!

July 4, 2026
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
Next Post
மட்டு செங்கலடி பிரதான வீதியில் பஸ் விபத்து!

மட்டு செங்கலடி பிரதான வீதியில் பஸ் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு