Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வாகரையில் விபத்து; இரு பாடசாலை அதிபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு வாகரையில் விபத்து; இரு பாடசாலை அதிபர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டு வாகரை ஊறியன் கட்டு பகுதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை அதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காத்தான்குடியில் இருந்து பணி நிமித்தம் காரணமாக கடமைகளை முடிந்துவிட்டு கதிரவெளி நோக்கி சென்று கொண்டிருந்த போது இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பால்சேனை பாடசாலை அதிபர் உதயன் அவர்களும், வம்மிவட்டவான் பாடசாலை அதிபர் இந்திரன் அவர்களுமே குறித்த வாகரையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதுவரை விபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை என்பதுடன், மேலதிக சிகிச்சைக்காக உதயன் அதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், இந்திரன் அதிபர் வாழைச்சேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
Next Post
கனடா வழங்கப்போகும் சூப்பர் விசா!

கனடா வழங்கப்போகும் சூப்பர் விசா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு