Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு பகுதியில் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்!

முல்லைத்தீவு பகுதியில் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு – விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளது .

குறித்த சம்பவம் புதன்கிழமை (08) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

03 யானைகள் தமது தோட்டத்தில் உட்புகுந்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த வத்தகப்பழங்கள் மற்றும் 100ற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் என்பனவற்றை சேதமாக்கியுள்ளது என விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கிராமத்தில் நீண்டகாலமாக யானைகள் தமது வாழ்வாதாரங்களை அழித்து வருவதாகவும் யானை வேலிகள் போடப்படும் வேலைகள் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து தமது பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருமாறு விவசாயிகள் கேட்டுள்ளனர்

தொடர்புடையசெய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்
செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

June 16, 2025
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

June 16, 2025
கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது
செய்திகள்

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

June 16, 2025
திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
அரசியல்

திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 16, 2025
Next Post
மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு