Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வாகரையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது!

மட்டு வாகரையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 3 பேர்கள் நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினால் இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவக்கைக்காக வாகரை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 270 லீற்றர் கசிப்பு வடி சாராயமும் 9 கோடா பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கதிரவெளி அம்பந்தனாவெளி களப்பு பிரதேசத்தில் வைத்தே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

October 5, 2026
ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்
செய்திகள்

ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

October 5, 2026
ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!

October 5, 2026
 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 5, 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது
செய்திகள்

பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

October 5, 2026
Next Post
அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு அனுப்பும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

அரச உத்தியோகத்தர்களை தாய்லாந்திற்கு அனுப்பும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு