Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்சில் கக்குவான் இருமல் தொற்று பரவல்; சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரான்சில் கக்குவான் இருமல் தொற்று பரவல்; சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்சில் கக்குவான் இருமல் என்னும் தொற்று பரவிவருவதைத் தொடர்ந்து, அனைத்து வயதினருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஜலதோஷம் போல் துவங்கும் இந்த தொற்று, பின்னர் கடுமையான இருமலாக மாறும். அது ஆபத்தானதாகும், ஏனென்றால், குழந்தைகளுக்கும், எளிதில் பாதிக்கப்படும் நிலையிலிருப்பவர்களுக்கும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

பிரான்சில் இந்த கக்குவான் இருமல் என்னும் whooping cough தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அனைத்து வயதினரும் இந்த இருமலால் பாதிக்கப்பட்டுவருவதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலிருப்போர், தடுப்பூசி முறையாக போட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Bordetella pertussis அல்லது Bordetella parapertussis என்னும் கிருமிகளால் உருவாகும் இந்த தொற்றின் மருத்துவப் பெயர் pertussis என்பதாகும்.

அது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு சுவாசப் பாதை தொற்று ஆகும்.

பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போது, அவர்களிடமிருந்து இந்த தொற்று எளிதில் காற்று மூலம் பரவக்கூடியதாகும்.

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!

July 4, 2026
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!
செய்திகள்

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!

July 4, 2026
ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு
செய்திகள்

ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

July 4, 2026
Next Post
கனடாவில் வாழ்வதற்கு மக்கள் செய்யும் தியாகங்கள்!

கனடாவில் வாழ்வதற்கு மக்கள் செய்யும் தியாகங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு