Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்ட நிகழ்வு!

மட்டு நகரில் சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்ட நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (17) நடைபெற்றது.

மேற்படி கூடட்டமானது கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் சபையின் தலைவர் வி.அரோஜன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் செறின் தன்னார்வ தொண்டு நிறவனத்தினால் கிழக்கு மாகாண ரீதியில் மகளீர் பிரிவினருக்கென நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கு பற்றி மாகாண ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டவர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வெற்றிக் கேடயத்தினை பிரதேசசெயலாளரிடம் கையளித்து பெருமையடைந்தனர்.

இதேபோன்று மாவட்ட ரீதியில் 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட ஆண்கள் பிரிவினரும் தங்களது வெற்றிக்கோப்பையை கையளித்தனர்.

இவர்களது சாதனையை பிரதேச செயலாளர் பாராட்டியதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.அத்துடன் பெண்களுக்கான காலணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் உட்பட பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வானது வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் செறின் நிறுவனம் மற்றும் உள நலம் நிலையத்தின் பங்களிப்புடன் மேற்படி சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடையசெய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!
செய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் அதிகரிப்பு; பரீட்சைகள் ஆணையாளர் தகவல்!

September 26, 2026
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!

September 26, 2026
2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!
செய்திகள்

2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வெளியீடு!

September 26, 2026
அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
செய்திகள்

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

September 26, 2026
கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

September 26, 2026
Next Post
9 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனை விதிப்பு!

9 பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனை விதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு