Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினரால் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினரால் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வழங்கியுள்ளது.

அதன்படி நீரை கவனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நீர்த்தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விடயத்தை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்ந நிலைமையினால் நீர் விநியோகத்தின் அழுத்தம் குறைவடையலாம் அல்லது நீர் விநியோகம் தடைப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே நீரை சேகரித்துப் பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026
பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!
உலக செய்திகள்

பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!

October 30, 2026
இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

October 30, 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!

October 30, 2026
Next Post
திருமண நாளான இன்று மணப்பெண்ணுக்கு அசிட் வீசிய காதலன்!

திருமண நாளான இன்று மணப்பெண்ணுக்கு அசிட் வீசிய காதலன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு