Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லேக் வியூ டெனிஸ் சென்டரின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டெனிஸ் சுற்றுப் போட்டி!

லேக் வியூ டெனிஸ் சென்டரின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டெனிஸ் சுற்றுப் போட்டி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு லேக் வியூ டெனிஸ் சென்டரின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு (Batticaloa Tennis Training Center – Junior Ranging Tennis) லேக் வியூ டெனிஸ் சுற்றுப் போட்டி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு லேக் வியூ டெனிஸ் சென்டரின் தலைவர் நாகரெட்ணம் ஜனன் தலைமையில் இடம் பெற்ற இச் சுற்றுப்போட்டியானது இலங்கை டெனிஸ் சம்பேளத்தினால் (Sri Lanka Tennis Association) ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய சிறார்களுக்கான இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாரை, நீர்கொழும்பு மற்றும் குறுநாகல் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் சவால்மிக்க போட்டிகளாகவும் அமைந்திருந்து.

25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வருடத்தில், இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல போட்டிகளை நடாத்துவதற்க திட்டமிடப்பட்டள்ளது. அதன்படி இவ்வருடத்தின் இது இரண்டாவது போட்டியாகும். இச் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந் கலந்து கொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் TABயின் செயலாளருமான கென்னடி மற்றும் லேக் வியூ டெனிஸ் சென்டரின் செயலாளர் நு.தர்சன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

இந்த லேக் வியூ டெனிஸ் சென்டரானது 1999 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், பலரின் அர்ப்பணிப்பிற்கு மத்தியில் 25 வது ஆண்டினை பூர்த்தி செய்துள்ளது. சர்வதேச ரீதியில் டெனிஸ் மூலமாக சாதனை படைக்கும் வீரர்களையும், பல பயிற்றுவிப்பாளர்களையும் இந்த கழகமானது உருவாக்கியுள்ளமை தமக்கு பெருமையளிப்பதுடன், இன்னும் ஜம்பது நூறு வருடங்களை கடந்து தமது சென்டரின் சாதனைப் பயணம் தொடருமெனவும் இதன் போது மட்டக்களப்பு லேக் வியூ டெனிஸ் சென்டரின் தலைவர் நாகரெட்ணம் ஜனன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

September 25, 2026
கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

September 25, 2026
2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
செய்திகள்

2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

September 25, 2026
அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!

September 25, 2026
இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்
செய்திகள்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

September 25, 2026
சவூதி அரேபிய தேசிய தின வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!
செய்திகள்

சவூதி அரேபிய தேசிய தின வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!

September 25, 2026
Next Post
15வது யுத்த வெற்றி தினம்; இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு!

15வது யுத்த வெற்றி தினம்; இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு