Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யமான ஜேம்ஸ் கொன்ஸ்டானிடோ தான் உதவுவதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இரத்தினபுரி பகுதியில் ஆசியாவின் அரசி என அழைக்கப்படும் இரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இரத்தினக் கல் சுமார் 300 கிலோ கிராம் எடையுடைய மிகவும் அரிய வகை கல் ஆகும்.

பிரபல வர்த்தகரும் தொலைக்காட்சி பிரபலமுமான கொன்ஸ்டானிடோ பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் நகை அடகு நிலையங்களை நடாத்தி வருகின்றார்.

இந்நிலையில், நவீன் அமித கமகே என்பவருக்கு சொந்தமான இந்த இரத்தினக்கல்லை விற்பனை செய்து கொடுக்கும் பொறுப்பினை கொன்ஸ்டான்டியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த அரிய வகை இரத்தினக்கல் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
சர்வதேச ரீதியாக அழகுகலையில் சாதனை படைத்த யாழ்ப்பாண பெண்!

சர்வதேச ரீதியாக அழகுகலையில் சாதனை படைத்த யாழ்ப்பாண பெண்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு