Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச ரீதியாக அழகுகலையில் சாதனை படைத்த யாழ்ப்பாண பெண்!

சர்வதேச ரீதியாக அழகுகலையில் சாதனை படைத்த யாழ்ப்பாண பெண்!

2 years ago
in செய்திகள்

சர்வதேச ரீதியாக இந்தியாவில் நடைபெற்ற அழகுக்கலை போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிதர்சனா திலக்சன் என்பவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அழகுக்கலை கற்கைநெறியை கடன் பெற்றே கற்க ஆரம்பித்தேன் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், எனக்கு அழகுக்கலையில் ஈடுபாடு இருந்தது. ஆகையால் பாடசாலை கல்வியை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சென்று அழகுக்கலை டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்தேன்.

குறித்த அழகுக்கலை போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 9 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். அதன்பின்னர் பல உள்ளூர் அழகுக்கலை போட்டிகளில் கலந்துகொண்டேன்.

இந்த வெற்றிக்கு காரணம் எனது பெற்றோரும், கணவரும் கொடுத்த ஊக்கமே என அவர் தெரிவித்தார்

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
உடல்களை விட்டுச் செல்லும் உறவினர்கள்; கனடாவில் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகள் அதிகரிப்பு!

உடல்களை விட்டுச் செல்லும் உறவினர்கள்; கனடாவில் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகள் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு