Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ (NIA) அலுவலகத்தை தொடர்புகொண்ட மர்ம நபர், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ (NIA) அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்தியில் பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர், அதன்பின் இணைப்பை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பொலிஸில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார், எதற்காக மிரட்டல் விடுத்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மூன்று தினங்களுக்கு முன்பு குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக அகமதாபாத் சென்ற நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். இந்த நிலையில் தான் தற்போது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

November 11, 2026
மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!
செய்திகள்

மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!

November 11, 2026
இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!
செய்திகள்

இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!

November 11, 2026
ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!
செய்திகள்

ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!

November 11, 2026
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!

November 11, 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!
உலக செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!

November 11, 2026
Next Post
உயிரிழந்த புலி போராளிகளை நினைவுகூர்ந்தவர்கள் ஏன் இராணுவத்தினரை கண்டுகொள்ளவில்லை? ; சரத் வீரசேகர கேள்வி!

உயிரிழந்த புலி போராளிகளை நினைவுகூர்ந்தவர்கள் ஏன் இராணுவத்தினரை கண்டுகொள்ளவில்லை? ; சரத் வீரசேகர கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு