Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின அன்னதான நிகழ்வு!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின அன்னதான நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.லசந்தபண்டார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கான அனுசரனையை சமூகசேவையாளர் காராளசிங்கம் சகாதேவா வழங்கிருந்தார்.இதன்போது வீதியால் சென்ற பொதுமக்களுக்கு மதிய உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவற்றினை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.இந் நிகழ்வில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜமீல் கலந்து கொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
செய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!

November 12, 2026
கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு

November 12, 2026
பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!
செய்திகள்

பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!

November 12, 2026
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
செய்திகள்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

November 12, 2026
180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச Smart Meter; ஜனாதிபதி அறிவிப்பு!
செய்திகள்

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச Smart Meter; ஜனாதிபதி அறிவிப்பு!

November 12, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!

November 12, 2026
Next Post
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு