Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரச் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரச் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாடாளவிய ரீதியிலே ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டுக் காரியாலயங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.

அந்தவகையில் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி-3, மீராவோடை கிழக்கு ஆகிய இடங்களில் வட்டாரச் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது.

இவ்விரு அலுவலகங்களும் கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கலாநிதி முசாமில் அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இவ் வட்டாரச் செயற்பாட்டு அலவலகங்கள் ஊடாக மக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம் என கல்குடா ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கலாநிதி முசாமில் இதன் போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மதகுருமார் உட்பட ஓட்டமாவடி பிரதேச ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள்,இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை
செய்திகள்

வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

August 14, 2026
மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு

August 14, 2026
மனிதப் புதைகுழிக்கும் காணாமல்போனவர்களுக்கும் தொடர்பிருக்கலாம்; ஓ.எம்.பி. நம்பிக்கை!
செய்திகள்

மனிதப் புதைகுழிக்கும் காணாமல்போனவர்களுக்கும் தொடர்பிருக்கலாம்; ஓ.எம்.பி. நம்பிக்கை!

August 14, 2026
36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!
செய்திகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

August 14, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

August 14, 2026
புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!
செய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

August 14, 2026
Next Post
பாணந்துறை கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு!

பாணந்துறை கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு