Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் வெசாக் கண்காட்சி!

மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் வெசாக் கண்காட்சி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய வெசாக் கண்காட்சி மற்றும் தன்சல் நிகழ்வு மட்டக்களப்பு கலாசார மத்திய நிலையதில் கடந்த (23) இடம்பெற்றது.

மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி. அமலினி ரஞ்சித் குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் இராணுவத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என்போர் கலந்து கொண்டிருந்ததுடன், மாணவர்களினால் அமைக்கப்பட்ட வெசாக் கூடுகளுக்கு பிரதேச செயலாளரினால் வெளிச்சம் ஏற்றப்பட்டது குறித்த நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது கடந்த (18) திகதி இடம் பெற்ற வெசாக் கூடு கட்டும் போட்டி நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பண பரிசல்கள் வழங்கப்பட்டதுடன், நிகழ்வின் இறுதியில் தன்சல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

August 19, 2026
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டு; முற்றாக மறுக்கும் இலங்கை அரசு
செய்திகள்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டு; முற்றாக மறுக்கும் இலங்கை அரசு

August 19, 2026
அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
Next Post
மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல்; தடுக்க சென்ற மச்சான் மீது கத்திக்குத்து!

மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல்; தடுக்க சென்ற மச்சான் மீது கத்திக்குத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு