Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!

மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பலாங்கொடை, கந்தகொட மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 68 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 1 கிலோ 400 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (17) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, கந்தகொட தகனசாலை வளாகத்தில் அமைந்துள்ள கல்லறையொன்றுக்கு அருகில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!

November 17, 2026
“மாகாணசபைத் தேர்தல் நடத்துவீர்களா? இல்லையா?;  நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
அரசியல்

“மாகாணசபைத் தேர்தல் நடத்துவீர்களா? இல்லையா?; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!

November 17, 2026
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?
செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

November 17, 2026
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

November 17, 2026
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்
செய்திகள்

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

November 17, 2026
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 17, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு