Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது!

வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள்

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ‘வலம்புரிசங்கு’ ஒன்றை பேருவளை பிரதேசத்தில் வர்த்தக குழுவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய, மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் மீனவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

தனது மீன்பிடி தொழில் வருமானம் குறைந்ததால், சுமார் 04 வருடங்களாக தனக்குச் சொந்தமான இந்த ‘வலம்புரியை’ விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வலம்புரியை கொள்வனவு செய்கிறேன் என்ற போர்வையில் குறித்த மீனவர் கட்டுநாயக்க, 18 கணுவ சந்திக்கு வரவழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வலம்புரியின் நீளம் 37 செ.மீ மற்றும் கழுத்தின் விட்டம் 40 செ.மீ என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையின் புலனாய்வு அதிகாரிகளும் உதவியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவரையும், அவர் வசம் உள்ள வலம்புரியையும் இன்று (27) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் அறிமுகமாகிறது மெட்ரோ சொகுசுப் பேருந்துச் சேவை; ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

November 11, 2026
வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!
செய்திகள்

வீதிவிளக்கை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் பலி; குருணாகலில் சோகம்!

November 11, 2026
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 11, 2026
மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

November 10, 2026
மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!
செய்திகள்

மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!

November 10, 2026
ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!
செய்திகள்

ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து ரூ.30 பில்லியன் மீட்க நடவடிக்கை; COPE உத்தரவு!

November 10, 2026
Next Post
வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்டுவர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாய்லாந்து விஜயம்!

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்டுவர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாய்லாந்து விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு