Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெசாக் விழா!

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெசாக் விழா!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வெசாக் விழா நிகழ்வானது 24.05 அன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரையிலும், 25.05 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ராஜ மஹா பௌத்த விகாரையிலும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர் கழக அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் இந்த வெசாக் விழாவில் தன்சல்(தானம்), மதபோதனை, பக்திபாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது
செய்திகள்

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது

June 11, 2025
ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி
அரசியல்

ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி

June 11, 2025
AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது
செய்திகள்

AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது

June 11, 2025
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு
உலக செய்திகள்

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

June 11, 2025
பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

June 11, 2025
ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு
செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு

June 11, 2025
Next Post
யாழ் ஆசிரியர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான பல மாணவிகள்!

யாழ் ஆசிரியர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான பல மாணவிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு