Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோழி வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம்!

கோழி வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம்!

2 years ago
in செய்திகள்

முட்டை அடைகாக்கும் இயந்திரங்களை விநியோகிக்கும் மற்றொரு வேலைத்திட்டம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் அண்மையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சீன அரசாங்கம் இதற்கான நிதியுத வியை வழங்கி வருகிறது.இவ்வியந்திரத்தின் மூலம் குடும்பங்களுக்கு நேரடி வருமான வழிகள் திறக்கப்படும்.

மேலும், மறைமுக தொழில்வாய்ப்புக்களையும் இத்திட்டம் உருவாக்கும். வருமானமீட்டும் வழிகளை மேம்படுத்துதல், குடும்ப போஷாக்கை மேம்படுத்துதல், முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வீட்டு மட்டத்தில் தன்னிறைவான வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இது, செயலுருவாக்கப்படுகிறது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் :

கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி என்பன கடந்த காலங்களில் கிராமிய மிக்க தொழில்களாக இருந்தன. அனுபவமுள்ளோர் இத்தொழில்களில் ஈடுபடவதற்கு முன்வர வேண்டும்.

சிறந்த பயிற்சிகளைப் பெற்றோருக்கு இவ்வியந்திரங்கள் உரிமையாக்கப்படும். கோழி வளர்ப்பை தொழிலாகக் கொண்டால் வீட்டு வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு போஷாக்கான உணவுகளை வழங்கவவும் இத்திட்டம் வழிகோலும் என்றும் பிதமர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்
செய்திகள்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

August 9, 2026
பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
செய்திகள்

பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு

August 9, 2026
மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
Next Post
மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு அனுமதி!

மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு