Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!

கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!

2 years ago
in செய்திகள்

கம்பளை கஹடபிட்டியவில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் சுமார் 10 நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கம்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கம்பளை கஹடபிட்டிய, பபில பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய மொஹமட் ஹசன் ரஷீக் என்பவராவார்.

இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடையில் வேலை செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

அதே பகுதியில் இந்த மொத்த வியாபாரிக்கு சொந்தமான களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதுடன், மொத்த வியாபாரியிடம் இருந்து எதையோ திருடிவிட்டதாக கூறி உயிரிழந்த இளைஞரை அவர் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் கடை உரிமையாளரும், அவரது மகனும், மேலும் பலர் இணைந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் (22) அவர் வீட்டுக்கு வராததால் குறித்த இளைஞனின் தாயார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

கடையில் தனது மகன் தாக்கப்பட்டதை அறிந்த தாய், அன்றைய தினம் தனது மகன் காணாமல் போனதாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
செய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!

November 12, 2026
கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு

November 12, 2026
பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!
செய்திகள்

பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!

November 12, 2026
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
செய்திகள்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

November 12, 2026
180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச Smart Meter; ஜனாதிபதி அறிவிப்பு!
செய்திகள்

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச Smart Meter; ஜனாதிபதி அறிவிப்பு!

November 12, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!

November 12, 2026
Next Post
பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முயன்ற பொலிஸார் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு!

பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முயன்ற பொலிஸார் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு