Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆபத்தான நிலையில் காணப்படும் வடிகான்; காத்தான்குடி மக்கள் கோரிக்கை!

ஆபத்தான நிலையில் காணப்படும் வடிகான்; காத்தான்குடி மக்கள் கோரிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி, ஊர் வீதி (ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி) முன்பாக வாவிக்கரை வீதிக்கு செல்லும் மரைக்கார் லேனில் கடந்த வருடம் வடிகான் புணரமைப்பு பணிகள் இடம்பெற்று அது பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அதன்மேல் இடப்பட்டுள்ள மூடிகள் பல தடவைகள் சேதம் அடைந்ததை காணக் கூடியதாக உள்ளது.

இது அவ்வாறு இருக்க குறித்த வடிகான் மூடியில் 16 வது இலக்கம் இடப்பட்ட மூடி கடந்த பல மாதங்களாக வடிகானின் கட்டுகளை விட்டு விலகி வடிகான் உள்பக்கம் சரிந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வீதி ஊடாக நாளாந்தம் பல வாகனங்கள் அடங்கலாக சிறுவர்கள் பெரியவர் என அதிகமானோர் பயன்படுத்தி வருவதுடன் இரவு நேரங்களில் குறித்த பகுதியில் வெளிச்சமின்றி இருளாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ் வடிகான் சுமார் மூன்று அடி ஆழமுடையதாக காணப்படுவதுடன் இதனுள் சிறுவர்கள் பெரியவர்கள் தவறி விழும் பட்சத்தில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையும் காணப்படுகின்றது.

இதேவேளை சில நபர்கள் முறையற்ற விதத்தில் குறித்த பகுதியினூடாக குப்பைகளை வடிகானினுள் வீசிச் செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக கவனத்திற் கொண்டு உயிராபத்து ஏற்படுமுன் 16ம் இலக்கமுடைய வடிகான் மேல் மூடியை சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
Next Post
உலக சுற்றாடல் தின கொண்டாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

உலக சுற்றாடல் தின கொண்டாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு